US Corona Vaccine is signs of success | India is set to play a major role

2020-05-19 16,927

#ModernaVaccine
#IndiaVaccine

US Moderna says Covid-19 vaccine shows promise in early trials

India joins hunt for Covid-19 vaccine with ICMR-Bharat Biotech partnership

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா கண்டுபிடித்து உள்ளது.

இந்தியாவில் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் எனப்படும் ஐ சி எம் ஆர் நிறுவனமும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் என்கிற நிர்வாகமும் சேர்ந்து இந்த வைரஸ் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

Videos similaires